Saturday, July 17, 2010

இயேசுவின் வார்த்தைகள்

யாக். 1:1 சிதறுண்டு வாழும் பன்னிரு குலத்தினருக்கு, கடவுளுக்கும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவுக்கும் பணியாளனாகிய யாக்கோபு வாழ்த்துக் கூறி எழுதுவது:

யாக். 1:௨என் சகோதர சகோதரிகளே, பல வகையான சோதனைகளுக்கு உள்ளாகும்போது நீங்கள் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டிருங்கள்.

யாக். 1:3 உங்கள் நம்பிக்கை சோதிக்கப்படும்போது மனவுறுதி உண்டாகும் என்பது உங்களுக்குத் தெரியும்.

யாக். 1:4 உங்கள் மனவுறுதி நிறைவான செயல்களால் விளங்கட்டும். அப்பொழுது எக்குறையுமின்றி முற்றும் நிறைவுள்ளவர்களாய் இருப்பீர்கள்.

யாக். 1:5 உங்களிடையே குறைவான ஞானம் கொண்டிருப்போர் அவரும் ஞானத்தைக் கொடுப்பார். அவர் முகம் கோணாமல் தாராளமாய் எல்லாருக்கும் கொடுப்பவர்.

யாக். 1:6 ஆனால் நம்பிக்கையோடு, ஐயப்பாடின்றிக் கேட்க வேண்டும். ஐயப்பாடு கொள்பவர்கள் காற்றினால் அலைக்கழிக்கப்படும் கடல் அலையைப் போன்றவர்கள்.

யாக். 1:7 எனவே இத்தகைய இருமனமுள்ள,

யாக். 1:8 நிலையற்ற போக்குடையவர்கள் ஆண்டவரிடம் ஏதாவது பெற முடியும் எனநினைக்காதிருக்கட்டும். யாக். 1:9 தாழ்நிலையில் உள்ள சகோதரர் சகோதரிகள் தாங்கள் உயர்வுபெறும்போது மகிழ்ச்சியடைவார்களாக.

யாக். 1:10 செல்வச் செழிப்பில் இருப்பவர்கள் தாங்கள் தாழ்நிலை அடையும்போதும் மகிழ்ச்சியாய் இருப்பார்களாக. ஏனெனில் செல்வர்கள் புல்வௌிப் பூவைப்போல மறைந்தொழிவார்கள்.

யாக். 1:11 கதிரவன் எழ, வெயில் ஏறிப் புல் உலர்ந்துபோம். அதன் பூ வதங்கி விழும். அவ்வாறே செல்வரும் தம் அலுவல்களில் ஈடுபடும்போதே அழிவுறுவர்.

யாக். 1:12 சோதனையை மனவுறுதியுடன் தாங்குவோர் பேறுபெற்றோர். ஏனெனில், அவர்களது தகுதி மெய்ப்பிக்கப்படும்போது, தம்மீது அன்பு கொள்வோருக்குக் கடவுள் வாக்களித்த வாழ்வாகிய வெற்றிவாகையினை அவர்கள் பெறுவார்கள்.

. 1:13 சோதனை வரும்போது, ' இச்சோதனை கடவுளிடமிருந்து வருகிறது ' என்று யாரும் சொல்லக்கூடாது.

Monday, June 14, 2010

GOD BLESS YOU

With men it is impossible; but to God all things are possible.
Matthew 19:26

Friday, June 4, 2010

Thursday, May 20, 2010

Saturday, May 8, 2010

Tuesday, April 20, 2010


சும்மா அதிருதுல $$$$$$$$$$$$$$$$$$$$

Tuesday, April 6, 2010

காதல் என்பது ஓவியம் போன்றது ,அதில் வரைய தெரிந்தவன் புத்திசாலி வரைய தெரியாதவன் அதிர்ஷ்டசாலி .....................!

Monday, April 5, 2010

Thursday, March 25, 2010

pathai thadumara karanam kangal
valzkai thadumara karanam pengal

Friday, March 19, 2010

காதல் என்பது ovi

கடற்கரை சிரிக்கின்றது காதலர்கள் வருவார்கள் என்று . கல்லறை அழுகின்றது காதலன் மட்டும் தான்வந்தான் என்று .............................

Friday, March 5, 2010